ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு பூரண ஆதரவு – ஆளும்கட்சி !

Loading… நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். Loading… எவ்வாறாயினும், நாளை சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பரிசீலித்த பின்னர் ஆதரவை வழங்குவது குறித்து தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Loading…